<================> BSNLEU - புதுவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது <=================>

வியாழன், 17 ஏப்ரல், 2014

RGB தேர்தலையொட்டி புதுச்சேரியில் நமது மாவட்டசங்கத்தின் சார்பில் நடைபெற்ற சிறப்புக்கூட்டம்.





புதுச்சேரி பிஎஸ்என்எல் தலைமை பொதுமேலாளர் அலுவலகத்தில் ஏப்ரல் 21ல் தொலைத்தொடர்பு ஊழியர் கூட்டுறவு சங்கத்தேர்தல் நடைபெறுவதை யொட்டி நடைபெற்ற இச்சிறப்புக்கூட்டத்திற்கு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் எஸ்.சங்கரன் தலைமை தாங்கினார்.மாவட்ட உதவிசெயலாளர் ராஜேந்திரன் வரவேற்றார்.புதுச்சேரி மாவட்டத்தில் போட்டியிடும்  கொளஞ்சியப்பன்,முருகேசன்,முருகையன் ஆகியோரை ஆதரிக்க வலியுறுத்தி சங்கத்தின் தமிழ்மாநில செயலாளர் செல்லப்பா,கூட்டுறவு சங்க இயக்குனர் அன்புமணி,டெபு சங்கத்தின் மாநில உதவித்தலைவர் அன்பழகன் ஆகியோர் வலியுறுத்தி பேசினார்கள்.சங்கதின்  மாவட்ட செயலாளர் சுப்ரமணியன்,டெபு மாவட்டச்செயலாளர் கோவிந்தன்,புறக்கிளைச்செயலாளர் சந்திரசேகரன் உள்ளிட்ட திரளான பிஎ°என்எல் ஊழியர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக