<================> BSNLEU - புதுவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது <=================>

வியாழன், 16 பிப்ரவரி, 2017

தினம் ஒரு மணி நேர கூடுதல் பணிக்கு நிர்வாகத்தின் வாழ்த்துக்கள் மற்றும் பல செய்திகள்


விருதுநகர் மாவட்டத்தில் ஒருமணி நேர கூடுதல் பணிக்கான பணிகள் துவங்கியது.


BSNLன் புத்தாக்கத்திற்காக கூடுதலாக தினம் ஒரு மணி நேர பணி மற்றும் பல செய்திகள்




சென்னையில் நடைபெற்ற 8வது அனைத்திந்திய மாநாட்டு செந்தொண்டர்களுக்கான பாராட்டு விழா புகைப்படங்கள் சென்னையில் நடைபெற்ற 8வது அனைத்திந்திய மாநாட்டினை வெற்றிகரமாக்கிய செந்தொண்டர்களுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில்……












மனித வள இயக்குனருடன் சந்திப்பு மற்றும் சீருடை & மருத்துவக் குழுக்களின் கூட்டம்


புதன், 15 பிப்ரவரி, 2017

சென்னையில் நடைபெற்ற விரிவடைந்த தமிழ் மாநில செயற்குழு முடிவுகள்




GPF பட்டுவாடாவில் உள்ள சிரமங்களை போக்க…. BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் P.அபிமன்யு மற்றும் அமைப்பு செயலாளர் தோழர் ரமேஷ் சந் ஆகியோர் 14.02.2017 அன்று டெலிகாம் கமிஷனின் MEMBER(FINANCE) திரு பிரகலாத் சிங் அவர்களை சந்தித்து BSNL ஊழியர்களுக்கு உரிய நேரத்தில் GPF கிடைப்பதில் உள்ள சிரமங்களை விவாதித்தனர். தற்போது BSNL நிர்வாகம் ஊழியர்களுக்கு GPF பணத்தை முதலில் வழங்கி விட்டு பின்னர் DOTயிலிருந்து திரும்ப பெறுகின்றனர். இந்த முறையில் GPF பணத்தை உரிய நேரத்தில் வழங்க BSNL வசம் போதுமான பணம் இல்லாத காரணத்தால் ஊழியர்கள் சிரமப்படுகின்றனர். இந்த சிரமத்தைக் களைய, ஒவ்வொரு மாதமும் DOT முன்பணத்தை BSNLக்கு வழங்கி விட்டு, ஊழியர்களுக்கு GPF பட்டுவாடா முடிந்த உடன் அதனை சரி செய்து கொள்ளலாம் என்று BSNL ஊழியர் சங்கம் ஏற்கனவே டெலிகாம் கமிஷனுக்கு ஆலோசனையாக தெரிவித்திருந்தது. 14.02.2017 அன்று இந்த ஆலோசனை டெலிகாம் கமிஷன் MEMBER(FINANCE) உடன் விவாதிக்கப்பட்டது. BSNL ஊழியர் சங்கத்தின் இந்த ஆலோசனையை வெகுவாக பாராட்டிய அவர், மேலும் இது தொடர்பாக BSNL மற்றும் DOT அதிகாரிகளுடன் விவாதிப்பதாக தெரிவித்தார். இந்தக் கூட்டத்திற்கு பின் நமது தலைவர்கள், BSNLன் GM(T&BFCI) திரு யஷ்வந்த நாராயன் சிங் அவர்களை சந்தித்து, இந்த தகவல்களை தெரிவித்து, இந்த பிரச்சனையை விரைவில் தீர்வு காண்பதற்கு, டெலிகாம் கமிஷனின் MEMBER(FINANCE) உடன் தொடர்ந்து விவாதிக்குமாறு கேட்டுக் கொண்டனர். அவரும் அதனை ஏற்றுக் கொண்டுள்ளார்.


புதன், 8 பிப்ரவரி, 2017

]Volunteers of the 8th All India Conference felicitated at Chennai. 
Tamil Nadu circle union conducted an extended circle executive committee meeting at Chennai today. Com. Chellappa, circle president, presided over the meeting. Com. Babu Radhakrishnan, circle secretary, welcomed everyone and placed the report on activities. Com.P.Abhimanyu, GS, addressed the meeting and explained about the decisions of the 8th All India Conference, held at Chennai. The meeting took decisions to effectively organise the "Extra One Hour Work" programme and the "March to Raj Bhawan / District Collectorate" programme. It also decided to hold the circle conference at Erode, in April, 2017. Finally, felicitation was held for the volunteers who worked in the 8th All India Conference. Com. P.Abhimanyu, GS, com. Chellappa, AGS and CP, com. P. Indira, Convener, Working Women's Coordination Committee and com. Babu Radhakrishnan, CS felicitated the dedicated services rendered by the volunteers in the AIC. Thereafter, district wise volunteers were called to the dias, and were honoured by the General Secretary with mementos. The meeting came to an end, with com. Chandrasekaran proposing vote of thanks.<<<views of the meeting>>>

சனி, 4 பிப்ரவரி, 2017

200 ரூபாய் சிம் கார்டில் OFF NET வசதிக்கான உத்தரவு வெளியாகியது மற்றும் சில மத்திய சங்க செய்திகள்


BSNL ஊழியர் சங்கத்தின் அனைத்திந்திய மாநாட்டு தீர்மானம்-8 சம வேலைக்கு சம ஊதியம் தொடர்பான BSNL ஊழியர் சங்கத்தின் 8வது அனைத்திந்திய மாநாட்டு தீர்மானம்


BSNL ஊழியர் சங்கத்தின் அனைத்திந்திய மாநாட்டு தீர்மானம்-7 உழைக்கும் வர்க்கத்தின் ஒன்று பட்ட போராட்டங்கள் தொடர்பான BSNL ஊழியர் சங்கத்தின் 8வது அனைத்திந்திய மாநாட்டு தீர்மானம்



BSNL ஊழியர் சங்கத்தின் அனைத்திந்திய மாநாட்டு தீர்மானம்-6 BSNL நிறுவனம் சந்திக்கும் சவால்கள் தொடர்பான BSNL ஊழியர் சங்கத்தின் 8வது அனைத்திந்திய மாநாட்டு தீர்மானம்



BSNL ஊழியர் சங்கத்தின் அனைத்திந்திய மாநாட்டு தீர்மானம்-5 மத நல்லிணக்கம் தொடரபான BSNL ஊழியர் சங்கத்தின் 8வது அனைத்திந்திய மாநாட்டு தீர்மானம்


BSNL ஊழியர் சங்கத்தின் அனைத்திந்திய மாநாட்டு தீர்மானம்-4 நவம்பர் புரட்சியின் நூற்றாண்டு தொடர்பான BSNL ஊழியர் சங்கத்தின் 8வது அனைத்திந்திய மாநாட்டு தீர்மானம்



SNL ஊழியர் சங்கத்தின் அனைத்திந்திய மாநாட்டு தீர்மானம்-3 பண மதிப்பின்மைக்கு எதிரான BSNL ஊழியர் சங்கத்தின் 8வது அனைத்திந்திய மாநாட்டு தீர்மானம்



BSNL ஊழியர் சங்கத்தின் அனைத்திந்திய மாநாட்டு தீர்மானம்-2 தேங்கிக் கிடக்கும் ஊழியர் பிரச்ச்சனைகள் தொடர்பான BSNL ஊழியர் சங்கத்தின் 8வது அனைத்திந்திய மாநாட்டு தீர்மானம்



SNL ஊழியர் சங்கத்தின் அனைத்திந்திய மாநாட்டு தீர்மானம்-1 01.01.2017 முதல் ஊதிய மாற்றம் குறித்த BSNL ஊழியர் சங்கத்தின் 8வது அனைத்திந்திய மாநாட்டு தீர்மானம்.